கண் நோய் அகல ஆரோக்கியம் உண்டாக
விவர்த்தனோ விவஸ் வாம்ச மார்த்தாண்டோ பாஸ்கரோ ரவி
லோகப் பிரகாசக ஸ்ரீமான் லோகசக்ஷு மகேச்வர
லோகசாக்ஷி த்ரிலோகேச கர்தா ஹர்தா தமிஸ்ரஹா
தபந: தாபநச்சைவ சுசி: ஸப்தா ஸ்வ வாஹந :
கபஸ்தி ஹஸ்த: ப்ரம்மண்ய: ஸர்வ தேவ நகஸ்க்ருத :
சரீர ஆரோக்ய தச்சைவ தனவ்ருத்தி யசஸ் கர
Source: ஆதித்திய பிரம்மபுராணம்
தினமும் காலை யி ல் 12 முறை ஞா யி ற்று கி ழ மை மாத சங்கரமணங்களில் 108 முறை
ஜபம் செய்து நமஸ்காரம் செய்து சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்தால் கண் நோயும்
சகல ரோகங்களும் அகலும்.
Comments
Post a Comment