raamajayam raamajayam:
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜயம் அன்பர்கள் இடரை அழித்திட வேண்டி அயோத்தியில் வந்தது ராமஜெயம் ஆதவன் மரபில் அழகிய உருக்கொண்டு அவதரித்தது ஸ்ரீராமஜெயம் ராமஜெயம் இருள் வடிவான அலகயைகொன்று மருளோ ழித்தது ஸ்ரீராமஜெயம் இருடியின் மதத்தை இலக்குவனோடு இமை போலே காத்தது ராமஜெயம் ஈசனை யொத்த கௌதமர் இல்லாள் இடரை ஒழித்தது ராமஜெயம் ஈசனோடிந்திரன் இமையவர் யாவர்க்கும் யேற்று நின்றது ராமஜெயம் உண்மையின் வடிவாம் பீஜாஷரத்தை ஓர் வாய் என்றது ராமஜெயம் உறுதியைக் கொடுத்து மறதியைக் கெடுத்து உலகை காப்பது ராமஜெயம் ஊனமில் உடலும் உயரிய பொருளும் உடனே தருவது ராமஜெயம் ஊமை போன்ற உயிர்களும் பேசும் ஊக்கமளிப்பது ...