108 திவ்ய தேச பெருமாள் தாயாரின் திவ்ய நாமங்கள்
108 திவ்ய தேசம் பெருமாள் தாயார் நாமாக்கள்
ஸ்ரீரங்கம் ரங்கலக்ஷ்மி ரங்கநாதாய நம
உறையூர் நிகிலாபுர நாயகீ சுந்தர ஜாமாத்ரே நம ;
உத்தமர் கோயில் பூர்வாதேவி புருஷோத்தமாய நம ;
திருவெள்ளறை ஸ்ரீ பங்கஜவல்லீ புண்டரீகாஷாய நம;
அன்பில் சுந்தரவல்லீ சுந்தர ராஜாய நம;
கோவிலடி திருப்பேர் கமலவல்லீ அபூப ப்ரிய ரங்கநாதாய நம;
திருக்கண்டியூர் கமலவல்லீ ஹரஸாய விமோசனாய நம;
திருக்கூடலூர் பத்மாசனவல்லீ ஜகத்ரக்ஷகாய நம ;
கபிஸ்தலம் ரமாமணி வல்லீ கஜேந்திர வரதாய நம;
புள்ளம்பூதங்குடி கமலாத்ருட சாபதர ராமாய நம;
ஆதனூர் ரெங்கநாயகி பக்தானந்த மூர்த்தயே நம;
கும்பகோணம் கோமளவல்லீ சாரங்கபாணயே நம;
ஒப்பிலியப்பன் பூதேவி லவண வர்ஜித வேங்கடேசாய நம;
திரு நறையூர் பூர்ண லஷ்மி சுந்தரபரிபூர்ணாய நம;
திருச்சேறை ஸார நாயகீ ஸாரநாதாய நம;
திருக்கண்ண மங்கை அபிஷேகவல்லீ பக்தவத்சலாய நம;
திருக்கண்ணபுரம் கிருஷ்ணபுர நாயகீ சௌரி ராஜாய நம;
திருக்கண்ணங்குடி அரவிந்த வல்லீ ஸ்யாமள விக்ரஹாய நம;
நாகப்பட்டினம் சௌந்தர்ய வல்லீ சௌந்தர்ய ராஜாய நம;
திரு இந்தளூர் சந்திர சாப விமோசன வல்லீ சுகந்தவன நாயகாய நம;
சிறுபுலியூர் ஸமுத்ர நாயகீ க்ருபா ஸாகராய நம;
தேரழுந்தூர் அருண கமலவல்லீ தேவாதி ராஜாய நம;
தலைச்சங்காடு அருணகமல வல்லீ வ்யோம ஜ்யோதிர் நாதாய நம;
திருக் காவளம்பாடி அருண கமலவல்லீ மடவரல்மங்கா கோபால கிருஷ்ணாய
சீர்காழி அமிர்தவல்லீ த்ரி விக்ரமமூர்த்தையே நம;
அரிமேய விண்ணகரம் அமிர்தகட வல்லீ கட நர்த்தகாய நம;
திருவண் புருஷோத்தமம் புருஷோத்தம நாயகீ புருஷோத்தமாய நம;
திருச்செம்பொன் செய் கோயில் அல்லிமலராள் தேவீ ஸ்வர்ண ரெங்கநாதாய தயா ஸிந்தவே
திருமணி மாடக்கோயில் புண்டரீகவல்லீ நாராயணாய நம:
திரு வைகுந்தவிண்ணகரம் வைகுண்ட வல்லீ வைகுண்ட நாதாய நம;
திரு வாலி திருநகரி அம்ருத கடவல்லீ வயலாளி மணவாளாய நம;
திரு தேவனார் தொகை ஸமுத்ர கன்யா தேவ நாயகாய நம;
திருத் தெற்றி யம்பலம் அருண கமலவல்லீ அருணாஷாய நம;
திருமணிக்கூடம் ஸ்ரீ தேவி மணிகூட நாயகாய நம;
திருவெள்ளக்குளம் பூவார் திருமகள் தேவி கிருஷ்ண நாராயணாய நம;
பார்த்தன் பள்ளி பத்ம நாயகீ கமலா நாயகாய நம;
திரு வெள்ளியங்குடி மரகதவல்லீ ஸ்ருங்கார ராமாய நம;
நந்திபுர விண்ணகரம் சண்பகவல்லீ விண்ணகர நாதாய நம;
தஞ்சை அருண கமலவல்லீ நீலமேகாய நம;
திரு மெய்யம் உய்யவந்தாள் தேவி ஸத்தியகிரி நாதாய நம:
திருக்கோட்டியூர் திருமாமகள் சௌம்ய நாராயணாய நம:
தென் மதுரை மதுரவல்லீ சுந்தர ராஜாய நம :
திருமாலிருஞ்சோலை மலை சுந்தரவல்லீ சுந்தரபாஹவே நம:
திரு மோகூர் மோ ஹூர் வல்லீ காளமேகாய நம:
திருப்புல்லாணி கல்யாணவல்லீ கல்யாண ஜகந்நாதாய நம:
திருத்தண்கால் அன்னநாயகி திருத்தண்காலப்பன் ஸ்வாமினே நம:
ஸ்ரீ வில்லிபுத்தூர் லக்ஷ்மி கோதா வடபத்ர சாயி ரங்கநாதாய நம:
திருக்குருகூர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதவல்லீ ஆதி நாதாய நம:
திருக்கோளூர் கோளூர் வல்லீ நிஷேப நிதயே நம:
இரட்டை திருப்பதி தொலைவில்லி குமுதாஷவல்லீ தேவநாதாய நம:
மங்கலம்
திருப்பேரை மகராயதகர்ணபூஷண மகராயத கர்ணபூஷாய நம:
திருக்குளந்தை பெருங்குளம் கடவல்லி சோர நாட்யாய நம:
ஸ்ரீவைகுண்டம் வைகுண்டவல்லீ வைகுண்ட நாதாய நம :
வரகுணமங்கை வரகுணவல்லீ விஜயாசனாய நம:
திருப்புளிங்க்குடி பங்கஜவல்லீ விரோத நாஸக பூமிபாலய நம:
திருசிரீவர மங்கை வானமாமலை ஸ்ரீ வரமங்கலாதேவி தேவநாயக தோதாத்ரி நாதாய நம:
திருக்குறுங்குடி குறுங்குடி வல்லீ வைஷ்ணவ நம்பினே நம:
திருவண்பரிசாரம் கமலவல்லீ ரம்ய வக்ஷச்தலாய வெங்கடாசலபதயே நம:
திருவட்டாறு மரகதவல்லீ ஆதிகேசவாய நம:
திருவனந்தபுரம் ஹரிலக்ஷ்மீ அனந்தபத்மநாபாய நம:
திருசெங்குன்றுர் அருண கமலவல்லீ தேவநாதாய நம:
திருவண்வண்டூர் கமலவல்லீ சேஷஸாயினே பாபநாசாய நம:
திரு வாறன் விளை பத்மாஸனீ திருக் குறளப்பாய நம:
திருவல்லவாழ் வாத்சல்ய தேவி ஸ்ரீ வல்லபாய நம:
திருப்புலியூர் ஸ்வர்ணதந்துவல்லீ ஆதிநாதாய நம:
திருக்கடித்தானம் கல்பவல்லீ அற்புத நாராயணாய நம:
திருக்காட்கரை பெருஞ் செல்வ நாயகி மருத்தடாதீசாய நம:
திருமூழிக்களம் மதுரவேணி மூல தாமாதீசாய நம:
திருவித்துவக்கோடு வித்துவக்கோட்டு வல்லீ அபயப்ரதாய ஸ்வாமின நம:
திருநாவாய் மலர்மங்கா நாவாய் முகுந்தாய நம:
திரு சித்ரகூடம் புண்டரீகவல்லீ கோவிந்தராஜாய நம:
திருவஹீந்த்ரபுரம் வைகுண்ட நாயகீ தேவ நாயகாய நம:
திருக்கோவிலூர் புஷ்பவல்லீ த்ரிவிக்ரம ஸ்வாமினே நம:
காஞ்சிபுரம் வரதவல்லபா வரதராஜாய நம:
அட்டபுயகரம் அலர்மேல் மங்கா ஆதிகேசவாய சக்ரதாய நம:
திருத்தண்கா மரகதவல்லீ தீப பிரகாசாய நம:
திரு வேளுக்கை காமாஸீகாவல்ல்லீ ஸு ந்தர நாயக முகுந்த நரசிம்மாய நம:
திரு நீரகம் நிலமங்கா தேவீ ஜகதீசாய நம :
திருபாடகம் ருக்மணி பார்த்தசாரதி யே நம:
திருநிலாத் திங்கள் துண்டம் நேர் ஒருவரில்லா வல்லீ சந்திர சூடாய நம:
திரூஊரகம் அமுத வல்லீ திரிவிக்ரமாய நம்:
திருவெ ஹ்கா கோமளவல்லீ யதோத் காரிணே நம:
திரு காரகம் பத்மாமணி தேவீ கருணாகராய நம:
திருக்கார்வானம் கமலவல்லீ சோர நாதாய நம:
திருக்கள்வனூர் அஞ்சிலை வல்லீ ஆதி வராஹாய நம:
திருப்பவள வண்ணம் ப்ரவாள வல்லீ பிரவாளவர்ணாய நம:
பரமேஸ்வர விண்ணகரம் வைகுண்டவல்லீ வைகுண்ட நாதாய நம:
திருப்புட்குழி மரகத வல்லீ விஜயரகவாய நம:
திருநின்றவூர் ஜகஜ் ஜனனி பக்தவத்சலாய நம:
திரு எவ்வுள் திருவள்ளூர் கனகவல்லீ வீரராகவாய நம:
திருவல்லிக்கேணி ருக்மணி பார்த்தசாரதியே நம:
திருநீர்மலை பங்கஜவல்லீ த்ரிவிக்ரமாய நம:
திருவிடவெந்தை கோமள வல்லீ நித்யகல்யாணாய நம:
மஹாபலிபுரம் நிலமங்கா ஸ்தல ஸயனாய நம: ந
திருக்கடிகை சோளிங்கபுரம் அமிர்தவல்லீ யோக நரசிம்ஹாய நம:
திருமலை அலர்மேலுமங்கா வேங்கடேஸாய நம:
அஹோபிலம் பாவன நிருசிம்ம நாயகீ ஜ்வாலா நருசிம்ஹாய நம:
துவாரகை கல்யாணவல்லீ கல்யாண நாராயணாய நம:
கோகுலம் ருக்மணி ஸத்யபாமா நவ மோஹன கிருஷ்ணாய நம: :
வடமதுரை ஸத்ய பாமா கோவர்த்தனேஸாய நம:
அயோத்தி சீதா ராமசந்த்ராய நம:
நைமிசாரண்யம் புண்டரீகவல்லீ தேவராஜாய நம;
திருக்கண்டம் தேவப்ரயாகை புண்டரீகவல்லீ நீலமேகாய புருஷோத்தமாய நம:
திருப்பிரீதி பரிமளவல்லீ பரமபுருஷாய நம:
பத்ரிகாஸ்ரம் அரவிந்தவல்லீ பத்ரீ நாராயணாய நம:
ஸாளக் ராமம் ஸ்ரீ தேவி ஸ்ரீ மூர்த்தயே நம:
திருப்பாற்கடல் க்ஷீராப்தி நாயகீ க்ஷீராப்தி நாதாய நம:
பரமபதம் லக்ஷ்மி பரவாஸு தேவாய நம:
ஸர்வ மங்கள விக்ரஹாய ஸமஸ்த பரிவார விசிஷ்டாய ஸ்ரீமதே நாராயணாய நம:
Comments
Post a Comment