ஆனந்த ராமதியானம்



ஆஞ்சநேயர் துதி

கோதண்ட தீஷா குரு ராம நாம மதைத்
தீ தண்ட  வாறு  அடியேன் செப்புதற்கு ​கோதண்டா
மாருதியே அஞ்சனையாள் மைந்தனே நற் கருணை
வாருதியே நீ துணையே வா

பெருமாள் துதி

அண்டர்தம் துயரம் தீர அயோத்தி மாநகரில் வந்து
தண்ட காரணியம்  சென்று சமுத்திர மீது அணையை கட்டி
கொண்டு   ராவணனை  மாட்டக்  கோதண்டம் கையிலேந்தும்
புண்டரீகக்கண்ணன் ராமன் பொன்னடிக்கமலம் போற்றி
                                 
பாலகாண்டம்

தேவர்குறை  தீர்த்திடவே
மூவரொடு அவதரித்தாய் 
தசரதர்க்கு  பாலகனாய்
புஜபலத்தோடே   ஜனித்தாய்
கோசலைதன்  கர்பத்தில    
கூசாமலே நீ  பிறந்தாய்
தவமுனிக்கு உதவிசெய்ய
கவனமுடன்  பின்சென்றாய்  
தாடகையை சங்கரித்தாய்  
பாட புகழ்   தானடைந்தாய்  
கல்லைப் பெண்ணாக்கு வித்தாய்
வில்  வளைக்க மிதிலை  சென்றாய்    
ஜனகன்   வரலாறு   கேட்க  
தனக்கு  பதில்  முனியுரைக்க
தனுசைக்  கையிலேடுத்தாய்
மனசில்  கிலேசமற்றாய்
வில்  முறிய  சீதை யை   கண்டு          
நல்மண ம்   செய்து  கொண்டாய்      
மங்கலங்கள் பாடவே    
தங்கினீர்  மிதிலை  தனில்    
பரசுராமர் வில்  முறித்தீர்
அரசனமா அயோத்தி சென்றீர்          
சீதையுடன்   வாழ்ந்திருந்த்தீர்          
சிறம்பவே  அயோத்தி  நகர்
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா 


அயோத்யா காண்டம்

அயோத்திக்கரசனாக
அவனி தனில்  தசரதரும்
உன்னையே  வேண்டிகொண்டார்
சிந்தை  களித்திருந்தார்
சிற்றன்னை கைகேயியை
பற்றில்லாது கூனியுமே
பக்குவ மாகத்தான் கலைத்து
பரதர்  முடி  பெற்றிடவே
உத்தரவு  கேளென்று
ஊக்கமுண்டாக்கி  விட்டார்
தாய் மொழி   தவராமலே
தவவேடம் தான்கொண்டாய்
தசரதரும்  விசனம்  கொள்ள
தானடைந்தாய்   கானகமும்
சீதையுடன் புறப்படவே
இலக்ஷ்மணர்  கூடவந்தார்
பக்தரெல்லாம் புலம்பிடவும்
பல நீதி சொல்லி  தானகன்றாய்    
கங்கை கரையடைந்தாய்
நங்கை சீதையுடன்
ஓடம் விட்ட குகனுடன்
உறவு   கொண்டு அங்கிருக்க
சேனையுடன் பரதன் வர
சிறப்புடனே பாதுகைக்கு
பட்டங்கட்டி யரசு செய்ய
பரதரும் திரும்பிச் சென்றார்
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா

ஆரண்யகாண்டம்

அத்திரி முனியைக்கண்டு
அப்புரம் தண்டகம் சேர்ந்தாய்
கொடிய விராதகனை
மடிய சங்காரம் செய்தாய்
தண்டவர காத்து நின்றீர்
தண்டக வனத்து ரிஷிகள்
பஞ்சவடி தீரம் சென்றாய்
பர்ணசாலை கட்டி நின்றீர்
சூர்ப்பணகையை கண்டீர்
தீர்ப்பான் தம்பி  என்றீர்
தம்பியால்  பங்கமடைந்தாள்
வெம்பி மனம் வாடினாள்
கர  தூஷனாதியரை
வர முறையிட்டாள்
கோதண்டத்துக்கு இறையாக
கூக்குரலிட்டு ஓடிவந்தாள்
சூர்பனகை  தூண்டுதலால்
ஆர்ப்பரித்தான் ராவணனும்
மாரீசனை மானாக வர
மருமகனும் வேண்டிக்கொண்டான்
மாரீசன் மறுத்ததற்கு
தாறுமாறாய் கூறிவிட்டான்
சீதைமுன்னே மான் வரவே
அதைபிடிக்க பின் சென்றாய்
அம்பு பட்டு விழுந்தது மான்
நம்பும்படி கூக்குரலிட
சிந்தை கலங்கிடவே
சீதை வருந்தினாளே
ராவண சந்நியாசி வந்தான்
நிலத்தோடு சீதையை
தேரின் மேல் எடுத்துசென்றான்
தெரிந்தெதிர்க்க ஜடாயுவும்
சிறகொடிந்து நிலத்தில் விழ
சீதை வரம் தந்து சென்றாள்
தேடிவரும் வழியில்
தென்பட்ட ஜடாயுவுக்கு
நல்வரவும் தானளித்தாய்
செல்வழியில் கபந்தன் வர
சேர யமலோகம் தந்தீர்
சபரிக்கு  முக்தி தந்தீர்

ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா

கிஷ்கிந்தா  காண்டம்


அனுமன்  எதிரில்  வர                        ராம  ராம
அவரால்  சுக்ரீவனை                         ராம  ராமா
நேசங் கொண்டு  யோசனைகள்       ராம  ராமா
நீ நிலத்தில் செய்துக் கொண்டீர்      ராம  ராமா
சீதையின் நகைகளை                       ராம  ராமா
கண்டு   மனம்கசிந்தீர்                       ராம  ராமா
சுக்ரீவன்   தேற்றிடவே                      ராம  ராமா
துளைத்து  விட்டீர்  மராமரத்தை       ராம  ராமா
வாலியை  வதைத்து அவனை            ராம ராமா
வைகுந்தம்   போகச் செய்தீர்            ராம  ராமா
சீதையை   தேடும்படி                         ராம ராமா
சேதி  சொல்லி   விடுத்தீர்                  ராம  ராமா
நான்கு திசைகளிலும்                        ராம  ராமா
நலமுடன்  தேடலுற்றார்                    ராம  ராமா
காடு  மலை  வனமெல்லாம்               ராம ராமா
கண்கூடாய்த் தேடுகிறார்                  ராம  ராமா


                          சுந்தர  காண்டம்


சீதை  இருப்பிடத்தை                     ராம  ராமா
சம்பாதி உரைத்திடவே                   ராம  ராமா
மயேந்திரம்  ஏறியே                        ராம ராமா
பாய்ந்தானே  அனுமானும்               ராம  ராமா
இலங்கிணி   தன்னையே                ராம ராமா
கலங்கிட அடித்தானே                     ராம ராமா
சீதையை   தேடிக் கண்டானே         ராம ராமா
சேதி  அடையாளம்  தந்தான்           ராம  ராமா
அசோகவனம்   அழித்தான்               ராம  ராமா                                                                                                                          
அசுரர்களை  தான்  வதைத்தான்      ராம  ராமா
இலங்கைக்கு  கொள்ளி   வைத்து    ராம  ராமா
கலங்கடித்தான்  ராவணனை             ராம ராமா
சீதை  தந்த   சூடாமணி                      ராம  ராமா
அனுமானும்   வாங்கி  வந்தான்           ராம  ராமா
இந்திரஜித்தின்  அஸ்திரத்தால்           ராம  ராமா
பந்திக்க  அனுமானும்                          ராம  ராமா
ராவணனைக்   கண்டனுமான்              ராம  ராமா
சாவாமைக்கு   புத்தி  சொன்னான்      ராம  ராமா
விதியை   வெல்வாரில்லை                   ராம  ராமா
மதுவனம்  அழித்தவர்கள்                      ராம  ராமா



                                    யுத்த   காண்டம்


சேதுவை   அணைகட்ட                        ராம  ராமா
சேனையுடன்  போய்சேர்ந்தீர்               ராம  ராமா
சரணமடைந்த   வீபிஷணருக்கு            ராம  ராமா
சிரஞ்சீவி  பட்டம்  தந்தாய்                   ராம  ராமா
ராவணாதி  அசுரரைக் கொன்றாய்      ராம ராமா
ராக்ஷதர்  தோற்று  போக                      ராம ராமா
சீதையை  சிறை நீக்கி  விட்டாய்          ராம ராமா
வீபிஷனனுக்கு   முடி  தரித்தாய்            ராம  ராமா
அயோத்திக்கு  திரும்பி  வர                  ராம  ராமா
சேதுவில்  உறை  செய்தாய்                  ராம  ராமா
புஷ்பக  விமானமதில்                             ராம  ராமா
புண்ணிய  முனிவரிடம்                            ராம  ராமா
போஜனம் அருந்தச்  சென்றீர்                ராம  ராமா
போக விடுத்தனுமானை                           ராம  ராமா
பரதன்  உயிர்  காப்பாற்றிய                     ராம  ராமா
அயோத்தி  நகர்  வந்து சேர்ந்தாய்          ராம  ராமா
மகிழ் ச்சியாவரும் பெற்றிட                     ராம  ராமா
மகுடாபிஷேகம்  கொண்ட                       ராம  ராமா
குவலயத்தை   ரக்ஷித்த                             ராம  ராமா
குறைகள்  ஒன்றும்  வாராது                      ராம   ராமா

Comments

Popular posts from this blog

108 திவ்ய தேச பெருமாள் தாயாரின் திவ்ய நாமங்கள்

ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம்