raamajayam raamajayam:
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜயம்
அன்பர்கள் இடரை அழித்திட வேண்டி
அயோத்தியில் வந்தது ராமஜெயம்
ஆதவன் மரபில் அழகிய உருக்கொண்டு
அவதரித்தது ஸ்ரீராமஜெயம் ராமஜெயம்
இருள் வடிவான அலகயைகொன்று
மருளோ ழித்தது ஸ்ரீராமஜெயம்
இருடியின் மதத்தை இலக்குவனோடு
இமை போலே காத்தது ராமஜெயம்
ஈசனை யொத்த கௌதமர் இல்லாள்
இடரை ஒழித்தது ராமஜெயம்
ஈசனோடிந்திரன் இமையவர்
யாவர்க்கும் யேற்று நின்றது ராமஜெயம்
உண்மையின் வடிவாம் பீஜாஷரத்தை
ஓர் வாய் என்றது ராமஜெயம்
உறுதியைக் கொடுத்து மறதியைக் கெடுத்து
உலகை காப்பது ராமஜெயம்
ஊனமில் உடலும் உயரிய பொருளும்
உடனே தருவது ராமஜெயம்
ஊமை போன்ற உயிர்களும் பேசும்
ஊக்கமளிப்பது ராமஜெயம்
எமக்கிது சாது பிறர்கிது தீது
என்பது அற்றது ராமஜெயம்
என்றும் நமக்கு இன்பமளித்து
இங்கே இருப்பது ராமஜெயம்
ஏதுமற்று ஏங்கி நிற்போர்க்கு
ஏற்றம் அளிப்பது ராமஜெயம்
ஏன் உருக்கொண்டு அவனியை
ஏந்தி இருக்கையில் வைத்தது ராமஜெயம்
ஐம்பூதங்களை அடிமையாய் கொண்ட
அனுமனுரைப்பது ராமஜெயம்
ஐம்முகத்தவனும் பங்கயத்தவனும்
அமரரும் உரைப்பது ராமஜெயம்
ஒருவழிநில்லா அலையுறும் மனதை
ஒருவழிபடுத்தும் ராமஜெயம்
ஒருவனும் யானே வேறிலை என்ற
உண்மை உரைப்பதும் ராமஜெயம்
ஓவியம் தனிலும் காவியம்தனிலும்
உலகை காப்பது ராமஜெயம்
ஒளடதம் போன்று படிப்போர்
நமக்கு அனைத்தும் அளிப்பது ராமஜெயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜாயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
அன்பர்கள் இடரை அழித்திட வேண்டி
அயோத்தியில் வந்தது ராமஜெயம்
ஆதவன் மரபில் அழகிய உருக்கொண்டு
அவதரித்தது ஸ்ரீராமஜெயம் ராமஜெயம்
இருள் வடிவான அலகயைகொன்று
மருளோ ழித்தது ஸ்ரீராமஜெயம்
இருடியின் மதத்தை இலக்குவனோடு
இமை போலே காத்தது ராமஜெயம்
ஈசனை யொத்த கௌதமர் இல்லாள்
இடரை ஒழித்தது ராமஜெயம்
ஈசனோடிந்திரன் இமையவர்
யாவர்க்கும் யேற்று நின்றது ராமஜெயம்
உண்மையின் வடிவாம் பீஜாஷரத்தை
ஓர் வாய் என்றது ராமஜெயம்
உறுதியைக் கொடுத்து மறதியைக் கெடுத்து
உலகை காப்பது ராமஜெயம்
ஊனமில் உடலும் உயரிய பொருளும்
உடனே தருவது ராமஜெயம்
ஊமை போன்ற உயிர்களும் பேசும்
ஊக்கமளிப்பது ராமஜெயம்
எமக்கிது சாது பிறர்கிது தீது
என்பது அற்றது ராமஜெயம்
என்றும் நமக்கு இன்பமளித்து
இங்கே இருப்பது ராமஜெயம்
ஏதுமற்று ஏங்கி நிற்போர்க்கு
ஏற்றம் அளிப்பது ராமஜெயம்
ஏன் உருக்கொண்டு அவனியை
ஏந்தி இருக்கையில் வைத்தது ராமஜெயம்
ஐம்பூதங்களை அடிமையாய் கொண்ட
அனுமனுரைப்பது ராமஜெயம்
ஐம்முகத்தவனும் பங்கயத்தவனும்
அமரரும் உரைப்பது ராமஜெயம்
ஒருவழிநில்லா அலையுறும் மனதை
ஒருவழிபடுத்தும் ராமஜெயம்
ஒருவனும் யானே வேறிலை என்ற
உண்மை உரைப்பதும் ராமஜெயம்
ஓவியம் தனிலும் காவியம்தனிலும்
உலகை காப்பது ராமஜெயம்
ஒளடதம் போன்று படிப்போர்
நமக்கு அனைத்தும் அளிப்பது ராமஜெயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜாயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
Comments
Post a Comment