Posts

morning slokas

                                                            ஸ்ரீ    ஸ்தோத்ர  சிந்தாமணி                                                   1  விக் நமக ல --------விக்னேச ஸ் து தி                   ஸு முகச்சை க தந்தச்ச கபிலோ  கஜ கர்ணக ;                   லம்போ தரச்ச விகட வி க் ந ராஜோ  வி நா யக ;                  தூம கேது  க ணா த் யஷ  பால ச ந் த் ரோ கஜானன                  வ  க்ரது ண் ட  சூர்ப்ப  கர்ண ஹேரம்ப  ஸ்கந்த  பூர்வஜ                   (விநாயக புராணம் )                                                  2  ஸுப்ரமண ய  ஸ்துதி                                        ஸு  ப்ரமண் யச்ச ஸேநாநீ  குஹ ஸ்கந்தச்ச வாமன                 மஹா ஸேநோ  த்வதசாக்ஷ  விஸ்வபூ  ஷண்முக  சிவ ;                 சம்பு  புத்ரச்ச  வல் லீ  ச  தேவசேனாபதி  ப்ரபு ;                 சரோத்பவ  சக்திபுத்ர ப்ரஹ்மபூ அம்பிகாசுதா ;                 பூதேச பாவகி  ஸ்ரீமான் விசாக  சிகி வாஹன ;                 காங்கேய ச கஜாரூட சத்ருஹந்தா ஷடக்ஷ ர ;       துர்பிக்ஷம்  நீங்க    இதை 8முறை ஜபித்து   விபூதியிட்டால்கெ ட்ட கனவு

108 திவ்ய தேச பெருமாள் தாயாரின் திவ்ய நாமங்கள்

                                     108  திவ்ய  தேசம்  பெருமாள்  தாயார்  நாமாக்கள்             ஸ்ரீரங்கம்                                  ரங்கலக்ஷ்மி   ரங்கநாதாய   நம            உறையூர்                                    நிகிலாபுர நாயகீ   சுந்தர ஜாமாத்ரே  நம ;             உத்தமர்  கோயில்                     பூர்வாதேவி   புருஷோத்தமாய  நம ;            திருவெள்ளறை                          ஸ்ரீ பங்கஜவல்லீ   புண்டரீகாஷாய  நம;            அன்பில்                                      சுந்தரவல்லீ    சுந்தர ராஜாய  நம;             கோவிலடி   திருப்பேர்               கமலவல்லீ  அபூப ப்ரிய ரங்கநாதாய  நம;                                         திருக்கண்டியூர்                         கமலவல்லீ  ஹரஸாய  விமோசனாய  நம;             திருக்கூடலூர்                           பத்மாசனவல்லீ  ஜகத்ரக்ஷகாய   நம ;             கபிஸ்தலம்                                  ரமாமணி வல்லீ   கஜேந்திர வரதாய  நம;             புள்ளம்பூதங்குடி                          கமலாத்ருட  சாபதர ராமாய  நம;             ஆதன

ஆனந்த ராமதியானம்

ஆஞ்சநேயர் துதி கோதண்ட தீஷா குரு ராம நாம மதைத் தீ தண்ட  வாறு  அடியேன் செப்புதற்கு ​கோதண்டா மாருதியே அஞ்சனையாள் மைந்தனே நற் கருணை வாருதியே நீ துணையே வா பெருமாள் துதி அண்டர்தம் துயரம் தீர அயோத்தி மாநகரில் வந்து தண்ட காரணியம்  சென்று சமுத்திர மீது அணையை கட்டி கொண்டு   ராவணனை  மாட்டக்  கோதண்டம் கையிலேந்தும் புண்டரீகக்கண்ணன் ராமன் பொன்னடிக்கமலம் போற்றி                                   பாலகாண்டம் தேவர்குறை  தீர்த்திடவே மூவரொடு அவதரித்தாய்   தசரதர்க்கு  பாலகனாய் புஜபலத்தோடே   ஜனித்தாய் கோசலைதன்  கர்பத்தில     கூசாமலே நீ  பிறந்தாய் தவமுனிக்கு உதவிசெய்ய கவனமுடன்  பின்சென்றாய்   தாடகையை சங்கரித்தாய்   பாட புகழ்   தானடைந்தாய்   கல்லைப் பெண்ணாக்கு வித்தாய் வில்  வளைக்க மிதிலை  சென்றாய்     ஜனகன்   வரலாறு   கேட்க   தனக்கு  பதில்  முனியுரைக்க தனுசைக்  கையிலேடுத்தாய் மனசில்  கிலேசமற்றாய் வில்  முறிய  சீதை யை   கண்டு           நல்மண ம்   செய்து  கொண்டாய்       மங்கலங்கள் பாடவே     தங்கினீர்  மிதிலை  தனில்     பரசுராமர் வில்  முறித்தீர் அரசனமா அயோத்தி சென்ற

ஆஞ்சநேயர் அஷ்டோத்திர வடிவ பாடல்

கதிரவனின் ஒளி யே  கருணையின்  வடிவமே   ஆஞ்சநேயா கதிரவனின் கதிரினும் கடிதில்  வருவாயே   ஆஞ்சநேயா கணமேனும்  உனை  மறவா  நிலையருள  வருவாயே  ஆஞ்சநேயா கண்களிலே  என்றென்றும்  நின்றருள  வருவாயே  ஆஞ்சநேயா வாயு  குமாரா காற்றோடு கலந்து  நீ  வருவாயே  ஆஞ்சநேயா அனுமான்  என்ற பெயரால்  என்னருகில்  வருவாயே   ஆஞ்சநேயா அனுமானிக்கும்   என்  பொருளில்  உதவிட வருவாயே ஆஞ்சநேயா இதயத்தை  திறந்து  இராமனைக்  காட்ட   வருவாயே  ஆஞ்சநேயா  இதயத்தில்  தூய்மையுடன்  பாடினால்  வருவாயே  ஆஞ்சநேயா வானரர்கள்  தலைவா  தரணியில்  வருவாயே  ஆஞ்சநேயா வானும் நிலனும் சிறக்க  நீ  வருவாயே  ஆஞ்சநேயா மனோவேகம்  கொண்டவனே நினைத்ததும்  வருவாயே  ஆஞ்சநேயா மனோதிடம்  என்றும்  எனக்கருள  வருவாயே  ஆஞ்சநேயா இந்திரியங்கள் ஐந்தும்  வென்றவா  வருவாயே  ஆஞ்சநேயா  இந்திரியங்கள்  என்று ம் அடக்கிட   வருவாயே  ஆஞ்சநேயா  புத்திகூர்மை மிக்கவனே    வருவாயே  ஆஞ்சநேயா புத்தியில்  உறைகின்ற  உத்தமனாய்    வருவாயே  ஆஞ்சநேயா ராமத்தியானம்   செய்யும்  நபர்க்கருள    வருவாயே  ஆஞ்சநேயா ராமத்தியணம்  ராமநாமம்  சொல்வோரிடத்து    வருவாயே  ஆஞ்சநேய

ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம்

அந்தரர்  அமரர்  வாழ்த்தும்  ஆதியாய்  நின்ற  ஜோதி சுந்தர  ஆஞ்சநேயா சூரஸம்ஹார   வீரா  உந்தனைப்  புகழ்ந்து ரைக்க   உந்தன்  விஸ்தாரமெல்லாம் எந்தன்  நாவாலுரைக்க  எனக்கருள்  புரிவாயே                                                      வாயுபுத்ரா                      நமோ  நமோ வானவ மித்ரா                 நமோ  நமோ   ஆஞ்சநேய  பாலா         நமோ  நமோ                                          அரக்கர்  குலகாலா       நமோ நமோ                                  ராம  ஸகாயா                நமோ  நமோ   ரக்ஷித்தருள் வாய்          நமோ  நமோ                       அசுர  ஸம்ஹாரா           நமோ  நமோ  ஆ தித்ய  சிஷ்யா          நமோ  நமோ  ஸுக்ரீவ  துணைவா      நமோ  நமோ  சூரர்புகழ்   வீரா             நமோ  நமோ  லங்கா  தஹநா             நமோ  நமோ  ராக்ஷஸ   பயங்கர         நமோ  நமோ        துளசி தாஸர்க்கருள்   அனுமந்தா                                                துன்பம்   தீர்ப்பாய்     அனுமந்தா                                             சௌ பாலனை காத்த  அனுமந்தா ஸஞ்சீவிராயா அனுமந்தா  சோள

கண் நோய் அகல ஆரோக்கியம் உண்டாக

விவர்த்தனோ விவஸ் வாம்ச மார்த்தாண்டோ  பாஸ்கரோ  ரவி லோகப்  பிரகாசக  ஸ்ரீமான்  லோகசக்ஷு  மகேச்வர லோகசாக்ஷி  த்ரிலோகேச  கர்தா ஹர்தா  தமிஸ்ரஹா தபந: தாபநச்சைவ  சுசி: ஸப்தா ஸ்வ வாஹந : கபஸ்தி ஹஸ்த:  ப்ரம்மண்ய: ஸர்வ தேவ நகஸ்க்ருத : சரீர  ஆரோக்ய தச்சைவ தனவ்ருத்தி  யசஸ் கர                             Source: ஆதித்திய பிரம்மபுராணம்  தினமும்   காலை யி ல்  12 முறை    ஞா யி ற்று  கி ழ மை   மாத சங்கரமணங்களில்  108 முறை ஜபம் செய்து  நமஸ்காரம் செய்து சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்தால்  கண்  நோயும் சகல ரோகங்களும் அகலும்.